• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / இட ஒதுக்கீடு / அரசுப் பள்ளி ஏழைக்கு மருத்துவக் கல்லூரி இடம் கிடைக்கவில்லை என்று நீட் கொண்டு வந்தான்.

அரசுப் பள்ளி ஏழைக்கு மருத்துவக் கல்லூரி இடம் கிடைக்கவில்லை என்று நீட் கொண்டு வந்தான்.

January 11, 2019

அரசுப் பள்ளி ஏழைக்கு மருத்துவக் கல்லூரி இடம் கிடைக்கவில்லை என்று நீட் கொண்டு வந்தான்.

கடைசியில் யாருக்கு சீட் கிடைத்தது?

ஐப்போனும் காருமாக மருத்துவக் கல்லூரி நுழைவுக்கு மாணவர்கள் வந்து இறங்கினார்கள்.

அதே கதை தான் இந்த 10% பிராடுக்கும்.

ஏழைக்காக ஒரு திட்டம் என்றால் அது நேரடியாக பணமாகவே அவர்கள் கையில் கிடைக்க வேண்டும்.

ஆனால், அப்படிக் கொடுக்கிற திராவிட அரசுகள் அவர்களைச் சோம்பேறிகள் ஆக்குகின்றன என்பான்.

ஏழைகளுக்கு என்று சொல்லி சுற்றி வளைத்துக் கொண்டு வரப்படுகிற திட்டங்கள் எல்லாம் ஏழைகள் பெயரைச் சொல்லி அதிகாரத்தில் உள்ளவர்கள் ஆட்டையைப் போடுவதற்கே.

பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: இட ஒதுக்கீடு, அரசியல், நீட்

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

1908