அமெரிக்காவில் வேலை வாய்ப்பு பெறுவதில் அண்ணா பல்கலையில் படித்தவர்கள் முன்னிலை. தமிழகத்தின் அனைத்துப் பல்கலைகளின் பங்கையும் சேர்த்தால் இந்தியாவில் ஒரு மாநிலம் கூட நம் அருகில் வர முடியாது. IIT எல்லாம் அதள பாதாளத்தில் இருக்கிறது.
இட ஒதுக்கீட்டின் மூலம் பல்வேறு சாதிகளைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான தமிழ்நாட்டவர்களைக் கல்வியும், வேலைவாய்ப்பும் தந்து நன்றாக வாழ வைத்திருப்பது திராவிட இயக்கத்தின் சாதனை.
இப்படி அனைவரும் சமமாகப் படித்துத் தலை நிமிர்வது பிடிக்காதவர்கள் தான் நம் கல்வியின் தரம் சரி இல்லை நம்மைத் தாழ்வு மனப்பான்மையில் தள்ள முயல்கிறார்கள்.
நமக்கு எந்தத் திராவிட அரசியல் உயர்வைத் தந்ததோ அதில் இருந்து விலகிச் செல்ல வைக்கிறார்கள்!
கெத்தா சொல்லுங்க! கல்வியில் சிறந்த தமிழ்நாடு!
(ஆதாரம்)