• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / அண்ணா / அண்ணா சொல்லிக் கொடுத்த கணக்கு

அண்ணா சொல்லிக் கொடுத்த கணக்கு

September 3, 2020

என் கருத்தைச் சொன்னால்,

2 பேர் திட்டுவார்கள். 3 பேர் சிரிப்பார்கள்.

5 பேர் புரிந்து கொள்வார்கள்.

நான் பேசினால் எனக்கு அந்த 5 பேர் இலாபம்.

ஏச்சுக்கும் நகைப்புக்கும் அஞ்சி பேசாமல் இருந்தால் 5 பேர் நட்டம்.

நம் கருத்துகளைச் சிந்தித்துப் பார்த்து ஏற்றுக் கொள்ளக்கூடியவர்களுக்காக நாம் பேச வேண்டுமே தவிர,

என்றுமே இந்தப் பக்கம் வராமல் போகிறவர்களுக்காக அமைதியாக இருத்தல் ஆகாது.

எனக்கு இந்தக் கணக்கைச் சொல்லிக் கொடுத்தவர் அறிஞர் அண்ணா.

பார்க்க – முகநூல் உரையாடல்

Filed Under: அண்ணா Tagged With: அண்ணா

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

2816