அஞ்சல் துறையில் பல EWS வேலைகளை நிர்வாகக் காரணமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள்!
அது என்ன காரணம் என்று அஞ்சல் துறை தெளிவுபடுத்த வேண்டும்.
SC, ST, OBC வேலை எதுவும் இப்படி காலியாக இல்லை.
ஒரு வேளை, அரிய வகை ஏழைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லையோ?
இனிமேல் பிறந்து வரப் போகிற முன்னேறிய சாதியினர் யாரும் 42க்கு கீழாக மதிப்பெண் பெற்றால் தருவார்களோ?
