• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / அரசியல் / வீட்டில் அரசியல் பேசுவோம்.

வீட்டில் அரசியல் பேசுவோம்.

November 9, 2018

கேள்வி: என் பிள்ளைகளுக்குச் சாதி என்றால் என்ன என்றே தெரியாது. இது நல்லது தானே?

பதில்: இல்லை.

நிறவெறி என்றால் என்ன என்றே என் குழந்தைக்குத் தெரியாது என்று ஒரு கருப்பினத்தவர் கூட சொல்ல மாட்டார்.

உங்களுக்கு அரசியல் விழிப்புணர்வு இருந்தால் கண்டிப்பாக உங்கள் பிள்ளைக்கும் அதை ஊட்டி வளர்க்க வேண்டும். சொன்னால் புரியாது என்றால், இன்றைய பிள்ளைகள் சூட்டிகையானவர்கள்; இணையத்தில் உள்ள நல்ல வீடியோக்களை அறிமுகப்படுத்தலாம்.

நம் பெற்றோர்கள் அன்று நமக்கு அரசியலை அறிமுகப்படுத்தாமல் விட்டதன் பலனைத் தான் இன்று அனுபவிக்கிறோம்.

வீட்டில் அரசியல் பேசுவோம்.

பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: அரசியல்

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

1696