இந்தியாவிலேயே மிக அதிக அரசு மருத்துவக் கல்லூரி இடங்களைக் கொண்டு நுழைவுத் தேர்வு இல்லாமல் அனைத்துச் சாதி மக்களும் படிக்கும் மாநிலம் எது?
தமிழ்நாடு!
NEET, 10% கொண்டு வந்து மருத்துவ இடங்களைத் திருடுவார்கள்.
MD, MS போன்று மேற்படிப்புக்கு NEET தேர்வு வைத்தாலும் அதிக இடங்களை வென்று காட்டும் மாநிலம் எது?
தமிழ்நாடு!
NEXT கொண்டு வருவார்கள். அப்போது தான் தமிழர்களை MBBSஏ படிக்க விடாமல் முடக்க முடியும்.
தமிழ்நாட்டு வளர்ச்சியைக் குலைப்பதையே இலக்காகக் கொண்டு திட்டமிட்டுச் செயற்படுகிறது வட நாட்டு ஏகாதிபத்தியம்!

