கேள்வி: பொருளாதார அடிப்படையில் ஏன் இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது?
பதில்: ஒருவரிடம் பணம் இல்லை என்றால் அவருக்கு வங்கிக் கடன், கல்வி உதவித் தொகை தாருங்கள். ஏன் அவர் வாழ்நாளுக்கும் கல்வி, மருத்துவம், உணவு, இருப்பிடம் அனைத்தும் இலவசம் என்று கூட திட்டம் கொண்டு வாருங்கள்.
வேலை பார்க்க சம்பளமே தராவிட்டாலும் கூட பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு பார்த்து யாருக்கு கல்வி, வேலை, பதவி உயர்வு தர மறுக்கிறார்களோ அவர்களின் உரிமையைப் பெற்றுத் தரும் போராட்டம் தான் இட ஒதுக்கீடு.
இட ஒதுக்கீடு என்பது அதிகாரப் பகிர்வு!
பார்க்க – முகநூல் உரையாடல்