பேரறிஞர் அண்ணா ஆற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க உரை! November 13, 2018 தமிழ்நாடு என்று பெயர் சூட்டி பேரறிஞர் அண்ணா ஆற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க உரை! தமிழினம் உள்ள வரை அதற்கான அரசியல் வழியை சிரிக்க, சிந்திக்க, சொக்க வைக்கும் நடையில் கூறிச் சென்றிருக்கிறார்! தவறாமல் கேளுங்கள். நன்றி – Fuzail Ahmad https://www.facebook.com/ravidreams/videos/10158068261478569/?t=0 பார்க்க… முகநூல் உரையாடல்