தமிழ் வழியத்தில் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு வரும் மாணவர்களுக்குக் கூட,
முதல் சில Semester உள்ளூர ஒரு நடுக்கம், கூச்சம், பதற்றம் இருந்து கொண்டே இருக்கும். சிலருக்கு இது வேலைக்குப் போய் சில ஆண்டுகள் வர கூட நீடிக்கும்.
பள்ளியில் ஆங்கில வழியத்தில் படிப்பது என்பது ஒரு privilege. அதாவது வசதி/வாய்ப்பு/கொடுப்பினை.
இந்த privilege இல்லாத மற்றவர்கள் என்ன பாடு படுகிறார்கள் என்பதைப் புரிந்து அவர்கள் நியாயங்களுக்குத் துணை நிற்கவும் மிகுந்த பக்குவம் தேவைப்படும்.
அதனால் தான் சாதியாலும் இனத்தாலும் நம்மை ஆதிக்கம் செய்யும் வடவர்களும் உயர் சாதியினரும் ஆண்களும் கூச்சமே இல்லாமல் தங்கள் போக்கைத் தொடர்கின்றனர்.
சாதி, பாலினம் தவிர வாழ்க்கையில் நீங்கள் அனுபவித்துள்ள privilegகள் என்னென்ன?
பார்க்க… முகநூல் உரையாடல்