1954. தமிழ்நாட்டில் SC/ST இட ஒதுக்கீடு 16%.1971.
சட்டநாதன் ஆணையம் பரிந்துரையை ஏற்று கலைஞர் அதனை 18% ஆக உயர்த்தினார்.
1989. SC/ST என்று ஒன்றாக இருந்த தொகுப்பைப் பிரித்து, கலைஞர் ST மக்களுக்கு 1% தனி இட ஒதுக்கீடு கொடுத்தார்.
இதன் மூலம் ST மக்களுடன் இடங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய தேவை இல்லாததால், SC மக்களுக்கும் கூடுதலாக 1% இடம் கிடைத்தது என்றும் கருத இடமுண்டு.
2009. SC மக்களிலேயே கடைநிலையில் இருந்த அருந்ததியர் சாதிகளுக்கான 3% உள் ஒதுக்கீட்டைக் கலைஞர் கொடுத்தார்.
ஆக மொத்தம்,தமிழ்நாட்டில் SC, ST இட ஒதுக்கீட்டில் மேம்பாட்டிற்கான முழுப் பங்கு திமுகவைச் சேரும்.
பார்க்க – முகநூல் உரையாடல்
பார்க்க – தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு காலக் கோடு