• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / நீதிக் கட்சி / நீதிக்கட்சி அரசு ஆணை – பெண்களுக்கு வாக்குரிமை

நீதிக்கட்சி அரசு ஆணை – பெண்களுக்கு வாக்குரிமை

November 18, 2018

1921. இந்தியாவிலேயே முதன் முறையாக பெண்களுக்கான வாக்குரிமையை அளித்தது மதராஸ் மாகாணம். செய்தது நீதிக் கட்சி. திராவிட இயக்கத்தின் முன்னோடி.

நாம் இதைச் செய்த பிறகு தான் பல உலக நாடுகளே பெண்களுக்கான வாக்குரிமையை அளித்தன. திராவிடம் என்பது சமத்துவமே!

No automatic alt text available.

தொடர்புடைய செய்திகள்

  • When Madras’ women won the vote
  • Did the British Empire resist women’s suffrage in India?
  • Women’s suffrage

பார்க்க – முகநூல் உரையாடல்

Filed Under: நீதிக் கட்சி

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

6