திருச்சி சிவா என்னும் ஒரே ஒரு MPயின் சாதனை!
இந்தியா எங்கும் உள்ள பாலினம் மாறியோர், திருநங்கையர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தந்தார்!
தனி ஒரு ஆளாக, ஆளுங்கட்சியில் இல்லாமல் 36 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு சட்டத்தை இயற்றி இருக்கிறார்.

திராவிடம் இனிது!