கேள்வி: அந்தக் காலத்தில் நம்மை எல்லாம் படிக்க விட வில்லை என்பதை நம்ப முடியவில்லையே? ஒரே ஒரு பள்ளிக் கூடத்தில் கூடவா திராவிட மாணவர்கள் கூடுதலாகப் படிக்கவில்லை?
பதில்: படித்தார்கள். சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் மட்டும்.
ஆதாரம் – கல்வி நீரோடை, இட ஒதுக்கீடு பற்றி அறிஞர் அண்ணா 30.06.1946 அன்று திராவிட நாடு இதழில் எழுதிய கட்டுரை. சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு ஏன்? என்னும் நூலில் இருந்து.
பார்க்க – முகநூல் உரையாடல்