• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / இட ஒதுக்கீடு / திமுகவை ஏன் ஆதரிக்கிறோம்?

திமுகவை ஏன் ஆதரிக்கிறோம்?

July 25, 2019

முந்தாநேற்று – SBI தேர்வில் 10% பிராடு குறித்து மக்கள் சமூக ஊடகங்களில் குமுறினார்கள்.

நேற்று – தலைவர் அறிக்கை விடுகிறார்.

இன்று – நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புகிறார்கள்.

இது வேறு எந்தக் கட்சியிலாவது சாத்தியமா?

அதனால் தான் திமுகவை ஆதரிக்கிறோம்!

https://www.facebook.com/KanimozhiDMK/videos/1315566418596842/?t=0
பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: இட ஒதுக்கீடு, அரசியல், சாதி

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

2309