உங்களுக்குத் தெரியுமா?
சோழர் காலத்தில் உண்டு உறைவிட விடுதிகளுடன் முதுநிலைக் கல்வி வழங்கிய கல்லூரிகள் இருந்துள்ளன. மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகையும் உண்டு.
பேராசிரியர் சம்பளம் இன்றைய மதிப்பில் 2.32 இலட்சம் ரூபாய்.
வேலை, படிப்பு இரண்டுக்கும் 100% இட ஒதுக்கீடு.
யாருக்கு? யாருக்கோ!
ஆதாரம்:
- People from non-brahmin communities were not encouraged to join major educational institutions. This practice had been prevailing for several centuries. …All the 600 students that studied in the colleges belonged to the brahmin community. – Times of India செய்தி
- எண்ணாயிரம் கல்வெட்டு
- சோழ மன்னர்கள் ஆட்சியில் பேராசிரியர் சம்பளம் ரூ.2.32 லட்சம்; மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் உண்டு: எண்ணாயிரம் கல்வெட்டில் ஆச்சரிய தகவல் – இந்து தமிழ் திசை செய்தி
பார்க்க – முகநூல் உரையாடல்