• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / நீட் / சமூக நீதிக்கு எதிரான தேர்வு NEET !

சமூக நீதிக்கு எதிரான தேர்வு NEET !

February 7, 2019

+2 முடித்து 2 ஆண்டுகள் இலட்சக்கணக்கில் தனியார் கோச்சிங் சென்டர்களுக்குப் பணம் கட்டிப் படிக்கக் கூடியவர்களும் CBSE மாணவர்களும் தான் நீட் தேர்வு மூலம் மருத்துவர்கள் ஆகிறார்கள்.

இது ஏழை, நடுத்தர, ஊர்ப்புற, தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தில் படிப்போர், தமிழ் வழிய மாணவர்களுக்கு எதிரானது. சுருக்கமாக, சமூக நீதிக்கு எதிரான தேர்வு.

RTI மூலம் முக்கியப் புள்ளிவிவரங்களை வெளிக்கொணர்ந்திருக்கும் பழூரான் விக்னேஷ் ஆனந்த்க்கு நன்றி.

நீட் தேர்வு விலக்கை முக்கிய பிரச்சினையாக முன்னெடுத்து வரும் திமுக தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களின் அறிக்கை மறுமொழியில் இடுகிறேன்

பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: நீட், இட ஒதுக்கீடு

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

1965