சாதிப் படியமைப்பில் கீழே இருப்பவர்கள் ஏன் தங்களுக்கு மேல் உள்ள சாதிகள் போல் பேச, உடுத்த, நடக்கத் தொடங்குகிறார்கள்?
எளிய எடுத்துக்காட்டு: பரதநாட்டியம், கர்நாடக இசை கற்றுக் கொள்வது.
இந்தப் போக்குக்குப் பெயர் சமசுகிருதமயமாக்கம். இதற்கும் மொழிக்கும் தொடர்பு இல்லை. இட ஒதுக்கீட்டின் மூலம் முன்னேறியவர்கள் ஏன் அதையே பழித்துப் பேசத் தொடங்குகிறார்கள் என்பதற்குக் கூட இதில் விடை இருக்கலாம்.
தகவல்:
பார்க்க – முகநூல் உரையாடல்