2030 ஆம் ஆண்டு அடைய வேண்டிய இலக்கை 2016 ஆம் ஆண்டே தமிழ்நாடு எட்டி விட்டது.
பச்சிளங் குழந்தைகள் இறப்பு விகிதத்தை 1000க்கு 12 என குறைத்து விட்டார்கள் நீட் தேர்வு இல்லாமல் படித்து வந்த தமிழக மருத்துவர்கள் .
ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக சாதனை புரிந்தாலும் ,
தமிழக அரசு மருத்துவர்களின் ஊதியம் என்னவோ பீகார் அரசு மருத்துவர்களை விட மிகவும் குறைவு தான்.
