கருவிலேயே கொல்லப்பட்ட தமிழ்நாட்டின் மருத்துவர்கள்!
1192 மதிப்பெண் பெற்றவர்கள். 199.25 cut-off பெற்றவர்கள்.
நீங்கள் கேள்வியே படாத ஊர்களில் இருந்து முதல் தலைமுறையாக மருத்துவம் படிக்க ஆசைப்பட்டவர்கள்.

இந்த வீடியோவை முழுமையாகப் பார்க்கும் மன தைரியம் இல்லாமல் பாதியிலேயே நிறுத்தி விட்டேன் 🙁