• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / நீட் / எதுடா மெரிட்?

எதுடா மெரிட்?

November 10, 2018

நீட் வந்த பிறகும் கூட தனியார் கல்லூரியில் பணம் கட்டிப் படிப்பவர்களின் மதிப்பெண்ணைக் காட்டிலும் அரசு கல்லூரியில் இட ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களின் மதிப்பெண் அதிகம்.

எதுடா மெரிட்?

**

“மெரிட்டில் படித்தேன்” என்கிற வசனத்துக்கு கை தட்டி ரிசர்வேஷனை ஒழிக்கனும் என கத்திய IT மேனஜர் ஒருவரை பார்த்து நீங்கள் எங்கே படித்தீர்கள் என்று கேட்டேன். அவர் சென்னையில் பிரபல தனியார் கல்லூரியில் பணம் கட்டி படித்ததாக கூறினார்.

தனியார் கல்லூரியில் பணம் கொடுத்து படித்தவர்களை விட பல மடங்கு திறமை வாய்ந்தவர்கள் அரசு கல்லூரியில் இட ஓதுக்கீடு மூலம் படித்தவர்கள் தெரியுமா உங்களுக்கு என்றேன். உங்களை காட்டிலும் அவர்கள் தான் மெரிட் என்பது உங்களுக்கு தெரியுமா என்றேன். வேண்டுமென்றால் உங்கள் +2 மதிப்பெண்ணையும் அவர்கள் +2 மதிப்பெண்ணையும் ஒப்பீடுங்கள் என்றேன். அப்படியே ஷாக் ஆகி விட்டார். உங்களை போன்றவர்களுக்கு கிடைக்கும் கல்வி உங்களை விட தகுதி வாய்ந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் கிடைக்க உதவுவது தான் இட ஒதுக்கீடு என்று தெளிவுபடுத்தினேன்.

எழுதியவர் – Terance JP

(ஆதாரம்)

பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: நீட்

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

1720