Overஆக சமூக நீதி பேசினால் எங்கே நம்மை ஒடுக்கப்பட்ட சாதி என்று நினைத்து விடுவார்களோ என்று நீங்கள் தயங்கியதுண்டா?
அதே போல், சமூக நீதியை எதிர்த்துப் பேசினால் தான் நம்மை தகுதி, திறமை உடையவன் என்று நினைப்பார்கள் என்று ஒருவர் எண்ண வாய்ப்பிருக்கிறதா?
பொதுப்பிரிவுப் போட்டியில் தேர்வானவர்கள் ஒன்றுக்குப் பல முறை “நான் மெரிட், நான் மெரிட்” என்று அழுத்திச் சொல்வது கூட “நீ கோட்டா, உனக்குத் தரம் இல்லை” என்ற மற்றவர்களைப் பார்த்துச் சொல்லும் தொனி உடையதே.
பார்க்க – முகநூல் உரையாடல்