கல்லூரிப் படிப்பு முடித்த 10% பிராடு ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு விண்ணப்பக் கட்டணங்களைப் பாதியாக்குவார்கள்.
உண்மையிலேயே ஏழைகள் நிறைந்துள்ள SC/STகள் பத்தாவது படிப்பதற்கே தேர்வுக் கட்டணத்தை 24 மடங்கு கூட்டுவார்கள்.
இதற்குப் பெயர் தான் மனுநீதி!
பார்க்க… முகநூல் உரையாடல்