• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / இட ஒதுக்கீடு / இட ஒதுக்கீடு – வாசிப்புப் பட்டியல்

இட ஒதுக்கீடு – வாசிப்புப் பட்டியல்

October 3, 2018

* நிறைய பேர் இட ஒதுக்கீடு தொடர்பாக ஆங்கிலத்தில் எழுதினால் பிற மொழி நண்பர்களுக்கு விளக்க உதவியாக இருக்கும் என்றார்கள். Mohan Vanamalai என்று ஒருவர் இது தொடர்பாக Quoraவில் எழுதிக் குவித்திருக்கிறார். ஒவ்வொரு விடையும் ஒரு தோட்டாவின் கூர்மையோடு பாய்கிறது. தவற விடாதீர்கள்.

* சமூகநீதி வரலாற்றைச் சுமக்கும் தமிழ்நாடு கடந்துவந்த பாதை – இட ஒதுக்கீடு வரலாறு

* இட ஒதுக்கீடு ஏன் தேவை என்பதன் அடிப்படையை விளக்கும் இரண்டு Power point கோப்புகள். கட்டாயம் படியுங்கள். பகிருங்கள். குறிப்பாக, நீங்கள் பணி செய்யும் இடங்களில்.

** Reservation Part 1 Basics. (PDF, PPT)
** REservation Part 2 Hurdles in implementation. (PDF, PPT)

* தமிழ்நாட்டின் 147 ஆண்டு கால இட ஒதுக்கீட்டுப் போராட்ட வரலாறு
* 20.11.1916 அன்று வெளியிடப்பட்ட பார்ப்பனர் அல்லாதார் கொள்கைப் பிரகடனம்
* இட ஒதுக்கீடு – ஏன் சாதி அடிப்படையில் தேவை? பேரறிஞர் அண்ணா எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.

பார்க்க – முகநூல் உரையாடல்

 

Filed Under: இட ஒதுக்கீடு

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

1556