இட ஒதுக்கீடு தங்களுக்கு எதிரானது என்பதை ஆதிக்கச்சாதிகள் தங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே சொல்லித் தருகிறார்கள்.
ஆனால், இட ஒதுக்கீட்டால் தான் நாம் முன்னுக்கு வந்தோம் என்பதை பயன் பெற்ற சாதிகள் தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லித் தருவதில்லை. இல்லாத நாட்டைக் கட்டியாண்ட பெருமையைத் தான் சொல்லித் தருகிறோம்.
இட ஒதுக்கீட்டைப் பற்றிய பொது உரையாடல் இப்படித் தான் கட்டமைக்கப்படுகிறது.
பார்க்க – முகநூல் உரையாடல்