• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / இட ஒதுக்கீடு / ஆண்ட பரம்பரைகளின் மீது அடுத்த குண்டு!

ஆண்ட பரம்பரைகளின் மீது அடுத்த குண்டு!

July 25, 2019

ஆண்ட பரம்பரைகளின் மீது அடுத்த குண்டு!

சூன் 2019ல் நடந்த UGC NET தேர்வில் உதவிப் பேராசிரியர் பணிக்கான cut-off பாருங்கள்.

அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடும் நாவிதர், வண்ணார் போன்ற சாதிகள், காட்டிலும் மேட்டிலும் உழைக்கும் வேளாண்மை பார்க்கும் சாதிகள் எல்லாம் OBC.

தமிழகத்தில் இவர்கள் மக்கள் தொகை ~70%. ஆனாலும் 27% தான் இடம் ஒதுக்கீடு.

இவர்கள் பெரும்பாலும் முதல் தலைமுறையாகப் படித்து வருகிறவர்கள்!

மாறாக,

* ஆண்டுக்கு 8 லட்சம் வருமானமும்
* 5 ஏக்கர் நிலமும் 
* 1000 சதுர அடியில் வீடும் 
* தலைமுறை தலைமுறையாக நல்ல கல்வியும், அரசுப் பணியும் உள்ள

அரிய வகை ஏழைகளான 3% மக்கள் தொகை மட்டுமே உள்ள ஐயர், ஐயங்கார் போன்ற உயர் சாதி ஏழைகளுக்கு

10% இட ஒதுக்கீடு.

அதுவும் OBCஐ விட 2 மதிப்பெண் குறைவாகப் பெற்றாலும் வேலை கிடைக்கும்.

இப்படி பணி வாங்குகிற ஐயர், ஐயங்கார்களுக்குத் தான் தகுதி இருக்கிறது என்று பேராசிரியர் பதவி தேடி வரும்.

பதவி உயர்விலோ, பேராசிரியர் பணியிடங்களிலோ இவர்கள் OBCக்களுக்கான 27% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில்லை.

Entry easy. Promotion confirmed.

What an idea, sirji!

பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: இட ஒதுக்கீடு, அரசியல், சாதி

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

2312