ஒரு காடு வாழ் பழங்குடி தொலைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
ஒரு தலித் சாதியால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
ஒரு BC/MBC, தலித் அளவு இல்லாவிட்டாலும் சாதியாலும் செய்யும் தொழிலாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
ஒரு மாற்றுத் திறனாளி உடலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
அரிய வகை ஏழைகளே!
இவர்கள் எல்லோரையும் விட நீங்கள் எதனால் எந்த அளவு பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள்?
உங்கள் வீடு எங்கே இருக்கிறது சொல்லுங்கள்.
நீங்கள்
வசிக்கிற குடிசையையும்
குடிக்கிற கஞ்சியையும்
போட்டிருக்கிற கிழிந்த துணியையும்
பார்க்க விரும்புகிறேன்.
பார்க்க… முகநூல் உரையாடல்