அரசு நிறுவனமான MTNL ல் இரண்டு மாதமாகச் சம்பளம் கொடுக்க முடியவில்லை.
BSNLல் இன்னும் போன மாதச் சம்பளம் தர முடியவில்லை. நல்ல Deal தருகிறோம், விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு போகிறீர்களா என்று 80,000 ஊழியர்களைக் கேட்டிருக்கிறார்கள்.
(தொடர்புடைய செய்திகள் மறுமொழியில்)
பார்க்க… முகநூல் உரையாடல்