தன்னை உத்தமன், நல்லவன், அறிவாளி என்று காட்டிக் கொள்ள,
சிலர் அவ்வப்போது திமுகவையும் திட்டித் தன்னை நடுநிலை என்று காட்டிக் கொள்ளத் தவியாய் தவிக்கிறார்கள்.
எனக்கு அந்த மயக்கம் இல்லை.
எனக்குக் கொஞ்சமாவது அரசியல் அறிவு இருந்திருந்தால்,
2G, ஈழம் பிரச்சினைகளில் ஏமாந்து இருக்க மாட்டேன்.
என் ஒரு ஆள் மூளையை விட,
நூறு ஆண்டு கண்ட இயக்கம், 70 ஆண்டுகளைத் தாண்டிய கட்சிக்குக் கூடுதல் அறிவு இருக்கும் என்று நம்புகிறேன்.
பார்க்க – முகநூல் உரையாடல்